', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    கத்தாரை வளமாக்கிய இந்தியர்கள்-


    1. கத்தாரை வளமாக்கிய இந்தியர்கள்-
      இந்தியா போலவே தீபகற்ப நாடான கத்தாருக்கு மத்திய கிழக்கின் அமெரிக்கா என்ற பெயரும் உண்டு.ஏதோ அரபு நாடு என்றவுடன் தலையில் முக்காடை போட்டுக் கொ ண் டு எல்லோருடனும் வம்புக்கு நிற்பார்கள் என்று
      எண்ண வேண்டாம்.பிஸினஸ் வேண்டும் என்பதற்காக
      இஸ்ரேல் நாட்டு கூடவே கைகுலுக்கி அவர்களுக்கு இயற்கை எரிவாயு,பெட்ரோல் சப்ளை செய்வதில் இரு ந்தே கத்தாரின் பரந்த மனப்பான்மையை தெரிந்து கொள்ளலாம்
      சன்னி முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கத்தாரில்
      சுமார் இருபத்து மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் வசிக்கிறார்கள். கத்தாரில்நான்கு ஆண்களுக்கு ஒரு பெண் என்ற கணக்கிலேயே மக்கள் வசிக்கின்றனர் தனி நபர் வருமானத்தில் உலகத்திலேயே கத்தார் தான் முத லிடத்தில் உள்ளது.இரண்டு வருஷத்துக்கு முன்னாடி கூட கத்தார் மன்னர் சேக் பின் கலிபா அல்தானி கிரீஸ் நாட்டின் 6 தீவுகளை விலைக்கு வாங்கி யுள்ளா ர்என்று பேப்பரில் வந்ததே..அந்தளவுக்கு வசதியான நாடு..
      2022 ல் நடக்க இருக்கிற உலக கோப்பை கால் பந்தாட்ட போட்டியை கத்தார் தான் நடத்தப் போகிறது.சவூதி அரே பியாவை விட குட்டி நாடான கத்தாருக்கு துட்டு வந்தது எல்லாம் ஒரு நாற்பது வருசத்துக்குள் தான் இருக்கும். இன்றைக்கு இயற்கை எரிவாயு ஏற்றுமதி யில் உலகி லேயே முதல் நாடாக இருக்கும் கத்தார் சிங்கப்பூர் மலேசியா மாதிரி பஹ்ரைனுடன் சேர்ந்தே இருந்தது.
      1971 ல் பக்ரைனுடன் வம்பிழுத்து தனியாக கழன்று
      கொண்டது.எப்படி மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் பிரிந்து இன்று பணக்கார நாடாக இருக்கிறதோ அதே
      மாதிரி இன்று கத்தார் உலக பணக்கார நாடுகள் பட்டிய லில் உள்ளது. இதற்கெல்லாம் யாருங்க காரணம்..நம்ம மக்கள் தாங்க...
      அதிகமாக வசிக்கும் வெளிநாட்டவர்கள் இந்தியர்கள் தான்.அதுவும் எவ்வளவு தெரியுமா.சுமார் இந்து லட்சத் துக்கும் மேல் இந்தியர்கள் கத்தாரில் இருக்கிறார்கள். நமக்கு அடுத்து தான் நேபாளிகள்.அதிக அளவில் இருக் கிறார்கள்.
      இப்படி இந்தியர்களின் உழைப்பினால் வளமான கத்தார் இந்தியாவுக்கு நிறைய நன்மைகள் செய்து வருகிறது.
      இயற்கை எரிவாயுவை பாதி விலையில் இந்தியாவுக்கு
      கொடுக்க கத்தாரின் ராஸ்கேஸ் நிறுவனம் இந்தியா வின் பெட்ரோ நெட் நிறுவனத்து டன் ஒப்பந்தம் போட் டுள்ளது.13 டாலரில் இறக்குமதி செய்த இயற்கை எரி வாயு இனிமேல் 6.5 டாலருக்கு தரவுள்ளது.
      இந்தியர்களின் உழைப்பினால் முன்னறிய கத்தா ருக்கு சென்ற நம்முடைய பிரதமர் முதலில் சந்தித்ததே அங்கு
      வாழும் இந்தியர்களை தான்.அங்குள்ளநம்முடைய மக்க ளை சந்தித்து அவர்க ளுடன் உணவருந்தி அவர்களுக்கு நன்றிகூறி இந்தியாவின்பெருமையை உலக நாடுகள் திரும்பி பார்க்க உழைக்கும் இந்திய தொழிலாளர்களை
      பெருமைப்படுத்தினார்.
      அது மட்டுமல்லாமல் அங்கு பணிபுரியும் இந்தியர்களு க்கு உள்ள பிரச்சனைக ளை தீர்க்கவும் முனைந்துள்ளா ர்.ஏனென்றால் கத்தாரில் வெளிநாட்டவர்கள் அடிக்கடி மரணமடைவது சர்வ சாதரணமான நிகழ்வாகும்.
      2022ல் நடைபெறும் பிபா உ லகக்கோப்பை கால் பந்தா ட்ட போட்டிக்கு இந்தியாவை சேர்ந்த கட்டுமான நிறுவ னங்கள்போட்டி நடைபெறும் ஸ்டேiடியங்களை உருவா க்கி வருகின்றன என்பது இந்தியாவுக்கு பெருமையல்ல வா

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.