', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    வீடு எனபடுவது யாதெனில்! பிரியம் சமைக்கிற கூடு!

    வீடு எனபடுவது யாதெனில்! பிரியம் சமைக்கிற கூடு!

    வாடகை வீடுகள்  வாடகை வீடுகளே அவற்றுடன் ஒட்டி உறவாட முடியாது இன்றுநகரத்து . லட்சக்கனக்கான மக்களின் வாழ்நாள் கனவாக இருப்பது சொந்த வீடு எல்லாரது மனதிலும் ஒரு சித்திரம் இருக்கிறது அதுகுடும்பம் என்கிற பேரன்பால் வரையப் பெற்றது அருகாமை தெருவுக்கு
    வீடு  எனபடுவது யாதெனில்
    வீடு எனபடுவது யாதெனில்
    போனாலும் தேசங்கள் கடந்தாலும் அந்தசித்திரததததைசுமந்த படியேதன் செல்கிறோம் அதிகாளை குளிரின் வேப்பம் பூக்களின் வசனை போல நம் மனங்களின் வீட்டின் நினைவுகள் படிந்து இருகின்றன காலத்தின் போக்கில் ஒருவர் முன்பை விட பெரிதான வீடு கட்டலாம் அனால் ஒவ்வருவரின் மனதிலும் இளம் பிராயத்து வீட்டின் நினைவுகளே நிரம்பி இருகின்றன சொந்த வீடு எனும்போது இந்த அனுபவம் இன்னும் மனதுடன் நெருக்கம் ஆகிறது
    வளவதற்கான தேவைகளும் அதற்கான செலவுகளும் பெருகிக்கொண்டே இருக்கும் சூழலில் சொந்த வீடு என்பதுதான் இப்போதைய மத்திய வர்க்க குடும்பங்களின் வாழ் நாள் கனவு வீடு எபன்தென்ன தூங்கும் அறை கூடம் குளியல் அறைகள் இணைந்த கட்டடமா! ம்ஹும் வீட்டுக்கும்.. உயிர் உண்டு வீடு
    என்றதும் உங்கள்மனத்தில் விரியும் வீடு அன்பால் நிரம்பியது பசாம்
    நிறைத்த தம்பி நாய் குட்டி ஆட்டுக்குட்டி பூனைக்குட்டி! ஆசையோடு வளர்த்த மரம்! அனைத்தும் சேர்ந்தது தான் வீடு !
    எத்தனை துரம் பிரிந்து இருந்தாலும் கண்ணுக்கு தெரியாத
    கண்ணி ஒன்று நம்மை வீட்டுடன் இனைத்து இருக்கிறது!
    இன்று சென்னையில் வீட்டுடன் வசதியாக எத்தனையோ பேர் வாழ்கிறார்கள்  ஆனால் வீடு வாங்காமல் ,அல்லது வாங்கும் .

    அவசியத்தை உணராமல் அல்லது வாங்கவேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாமல் இப்போது ..ஏங்கும் ..எத்தனையோ 
    மனிதர்களை நான் கடந்து வந்து ;உள்ளேன் அவர்களில் .நானும் ஒருவனே ..விரைவில் எல்லோரும் வீடு எனும் கூடு வாங்கவேண்டும் அதற்க்கு இப்போதே முழு முயற்சி எடுக்கவேண்டும் 
    அந்தி நேரத்து போக்குவரத்து நெரிச்சல் முகங்களை பாருங்கள் விரைவில் வீட்டை அடைய வேண்டும் என்கின்ற வேகம் தெரியும் அனால் இங்கு எல்லோருக்கும் வீடு
    இருகிறதா ?
    வீடு எனபடுவது யாதெனில்! பிரியம் சமைக்கிற கூடு!

    அபுதாகிர் .....

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.