', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    தரைகளை சுத்தம் செய்யும் முறை


    டைல்ஸ், மார்பிள் பதிக்கப்பட்ட தரைகளை தான் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்று எண்ணக்கூடாது. எந்த வகையான தரையாக இருந்தாலும் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் இடைவெளி விட்டு துடைத்து எடுப்பது நல்லது. சுத்தம் செய்யப்ப பயன்படுத்தும் ‘மாப்’ அல்லது துணி அழுக்கு இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். அவைகளை சுத்தம் செய்து முடித்த உடன் நன்றாக துவைத்தோ அல்லது அலசியோ வெயிலில் உலர்த்தி விட வேண்டும்.
    வாரம் ஒருமுறையாவது தண்ணீர் கொண்டு தரையை சுத்தம் செய்ய வேண்டும். முதல் தடவை சுத்தம் செய்வதற்கு முன்பு அறையை நன்றாக பெருக்கி தண்ணீரை மட்டும் ஊற்றி கழுவ வேண்டும். பின்னர் தண்ணீருடன் சோப்பு கரைசல் அல்லது சுத்தம் செய்ய பயன்படும் கிளினர்களை கலந்து துடைத்து எடுக்க வேண்டும். அதன் பின்னர் தண்ணீரில் வாசனை தரும் திரவிய கலவையை ஊற்றி சுத்தம் செய்யலாம். அவ்வாறு செய்தால் தரை தூய்மையாவதுடன் நறுமணமும் வீசும்

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.